ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012


கவிதை
ஒன்றும் செய்வதில்லை
சரி
எனினும்
கவிதையையும்
ஒன்றும் செய்வதற்கில்லை.



12 02 2012 அன்று பெங்களூருவில் நடந்த லேகனா இலக்கிய விழாவில் கவிதை வாசிப்பு.
படத்தில் குட்டி ரேவதி, சுகுமாரன், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம். சேரன் கவிதைகளை லக்ஷ்மி வாசித்தார்.