சனி, 19 அக்டோபர், 2013

ஒரு கவிதைஎன்னிடம் சொல்லு, எப்போதாவது 
உன்னைப் நெருங்கப் பிடித்து உன் பாத வளைவில் 
நான் முத்தமிட்டிருந்தால்
பிறகு கொஞ்ச நேரம் 
என் முத்தம் நசுங்கி விடக் கூடாதென்ற அச்சத்தில்
நொண்டித்தானே நடந்திருப்பாய். 

நிகிதா ஸ்டானஸ்கியூ (1933 - 1983) ரொமானியா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக